malaysiaindru.my
இலங்கை தொடர்பில் கமரூன் அணுகுமுறையை ஏற்காத இந்தியா!
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தியை இக்கோ…