malaysiaindru.my
சிறையிலே இளமையை கழித்த பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும்! கருணாநிதி வலியுறுத்தல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுந்துள்ள பிரச்சினையில் இனியாவது முழு விசாரணை நடத்தி இத்தனை ஆண்டுகள் சிறையிலே தன் இளம் பிராயத்தை செலவிட்ட பேரறிவாளனுக்கு நியாயத்தை வழங்கிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர…