malaysiaindru.my
அம்பிகா: முன்னாள் இசி-தலைவர் பிஎன் எடுபிடி என்று கூறப்படுவதை நிரூபித்திருக்கிறார்
முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவில் சேர்ந்திருக்கிறார். அரசியல் அதிகாரம் மலாய்க்காரர்களிடம் இருப்பதை உறுதிசெய்யவே பெர்காசாவில் சேர்ந்ததாகக் கூறிய அப்துல் ரஷிட…