malaysiaindru.my
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்: சீமான் பேட்டி
அவனியாபுரம், நவ. 26– விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59–வது பிறந்தநாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. மதுரை வில்லா புரத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாட்டமாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.…