malaysiaindru.my
பா.ஜ., ஆட்சியின் போதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது: சிதம்பரம் குற்றச்சாட்டு
புதுடில்லி : பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலத்திலேயே சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிய துவங்கியது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். தேசிய ஜனந…