malaysiaindru.my
ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க வேண்டும்: உக்ரைனில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தீவிரம்
உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் விக்டர் யானுகோவ…