malaysiaindru.my
போர் குற்றம் சுமத்தும் கெலும் மக்ரே முடிந்தால் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைக்கட்டும்: சவேந்திர சில்வா சவால்
போர் குற்றங்களை சுமத்தி வரும் சனல் தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே, முடிந்தால் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியங்களை முன்வைக்குமாறு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்…