malaysiaindru.my
மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது
வாஷிங்டன், டிச. 8– மறைந்து சென்று தாக்கும் ரகசிய உளவு விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது. அமெரிக்கா உளவுத்துறை ஏற்கனவே ஆளில்லா விமானங்களை (டிரோன்ஸ்) பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கா…