malaysiaindru.my
இறுதிக்கட்டப் போர் குறித்து கெலும் மக்ரே ஜெர்மனியில் சாட்சியம்
ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே சாட்சியமளித்தார். இலங்கையில் புலம்பெயர்ந்து வெ…