malaysiaindru.my
த ஹீட் இதழ் தடைவிதிப்புக்கு ஊடகக் குழுக்கள் கண்டனம்
த ஹீட் வார இதழுக்குத் தற்காலிகத் தடை விதிக்க உள்துறை அமைச்சு செய்துள்ள முடிவை ஊடகக் குழுக்கள் சாடியுள்ளன. அது “விவேகமற்ற” நடவடிக்கை என்றும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனவும் தேசிய செய்தியாள…