malaysiaindru.my
தூதரக பெண் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசு காட்டும் அக்கறை, தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் வேண்டும்: ஜி.கே.வாசன்
அமெரிக்காவில் இந்திய தூதரக பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட அவமரியாதை செயலுக்கு மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார். டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை…