malaysiaindru.my
மசீச தேர்தல்: லியாவ்-வீ வெற்றி பெற்றனர்
லியாவ் தியோங் லாய் மற்றும் வீ கா சியோங் ஆகிய இருவரும் மசீச தேர்வில் முறையே தலைவராகவும் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். 1,186 வாக்குகளைப் பெற்ற லியாவ் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் 1,000…