malaysiaindru.my
கெஜ்ரிவால் மந்திரிசபையில் இளைஞர்கள் பட்டாளம்: மணீஷ் சிசோடியா துணை முதல்வராகிறார்
புதுடெல்லி, டிச. 24–டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம் ஆத்மி கட்சி பல வகைகளில் புதிய சாதனை படைப்பதாக உள்ளது. டெல்லி அரசியல் வரலாற்றில் இதுவரை முழு மெஜாரிட்டி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைத்தது இல்ல…