malaysiaindru.my
செய்தியாளர்களின் ‘சிகப்பு பென்சில்’ போராட்டம்
சினம் கொண்ட ஊடக இயக்கம் (கெராம்), வாராந்திர செய்தி இதழான த ஹீட் மீதான தடைவிதிப்புக்கு எதிர்ப்பது உள்பட, பத்திரிகைச் சுதந்திரம் கோரி அடுத்த சனிக்கிழமை கண்டனக் கூட்டமொன்றை நடத்தும். ‘சிகப்பு பென்சில்…