malaysiaindru.my
கம்போங் ரயில்வே: ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத் திட்டத்தைச் சாடுகிறது என்ஜிஓ
கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்ட இணையச் செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடே (ஃஎப்எம்டி) மீதும் தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம…