malaysiaindru.my
ரபிஸியை விசாரணைக்காக அழைத்தது போலீஸ்
போலீசார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். டிசம்பர் 31, விலை-உயர்வுக்கு எதிரான பேரணி தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்…