malaysiaindru.my
அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி செய்கிறது, வேறு யாருக்கெல்லாம்?
உங்கள் கருத்து ‘அம்னோவுக்கு வெளியில் இருந்துகொண்டு அம்னோவின் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்புத்தான் பெர்காசா என்பது உலகம் அறிந்த இரகசியம். அது உண்மை என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்ப…