malaysiaindru.my
ஊழல் அற்ற ஆட்சி அமுல்படுத்தப்படும்: டெல்லி முதல்வர்
டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லி மாநிலத்தின் ஏழாவது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர…