malaysiaindru.my
பினாங்கு பிகேஆர் பிரதிநிதிகள் மலேசியாகினி கட்டிட நிதிக்கு உதவினர்
பெட்டாலிங் ஜெயாவில் புதிய கட்டிடம் வாங்கும் மலேசியாகினிக்கு உதவும் வகையில் பினாங்கின் பிகேஆர் பிரதிநிதிகள் மூவர் ஆளுக்கு ஒரு கல் வாங்கி உதவினர். ஊடகச் சுதந்திரத்தை நிலைநிறுத்தி வரும் மலேசியாகின…