malaysiaindru.my
பிஎஸ்எம்: பேரணி தேவையா என்பதை முடிவு செய்வது போலீசின் வேலை அன்று
போலீசின் வேலை பாதுகாப்பை நிலைநிறுத்துவதுதான். விலை உயர்வுகளுக்கு எதிராக மக்கள் பேரணி நடத்தலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதல்ல. “மின்கட்டணம், நெடுஞ்சாலைக் கட்டணம் உள்பட பல்வேறு பொருள்களின் விலை உயர்…