malaysiaindru.my
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிப்பு: இலங்கையுடன் மத்திய அரசு பேச வலியுறுத்தல்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருவது தமிழக அரசியல் கட்சிகளிடையே கவலையையும், மீனவர்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள…