malaysiaindru.my
மனித வெடிகுண்டாக செயல்பட வந்த 10 வயது சிறுமி மீட்பு
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற…