malaysiaindru.my
நைஜீரியாவில் இனமோதல்: 30 பேர் பலி
மத்திய நைஜீரியாவில் இரு சமுதாயத்தினர் இடையே மூண்ட மோதலில் 30 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலை ஃபுலானி முஸ்லிம் பிரிவினர் நடத்தியதாக சோனாங் பிர…