malaysiaindru.my
முதல்வர் பதவியின் கண்ணியத்தை கெஜ்ரிவால் காப்பாற்ற வேண்டும்: ஷிண்டே எச்சரிக்கை
புதுடெல்லி, ஜன. 20- டெல்லியில் கடமையைச் செய்யாத 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார். ஆனால், இதற்கு போலீஸ் ஆணையர் பி.எஸ்.பஸ்சி மறு…