malaysiaindru.my
இலங்கைக்கு கப்பல் விற்பனை மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது உயர் நீதிமன்றத்தில் வெளியுறவுத்துறை பதில்
மதுரை: இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்க மத்திய அரசுக்கு தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கறிஞர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி …