malaysiaindru.my
அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ பதவி துறந்தது, காலியான தொகுதிக்கு இடைத் தேர்தல் நடப்பது எல்லாமே எதிர்கால பலனைக் கருத்தில் கொண்ட ஒரு “தந்திர நடவடிக்கை” என்கிறார் சிலாங்கூர் …