malaysiaindru.my
அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்
இந்தியா வலிமை பெற அமெரிக்க மோகத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறினார். சென்னையிலுள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் கல்லூரியில் தி…