malaysiaindru.my
மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் இந்தியா மூன்றாம்தர நாடாகும்
மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் நாட்டில் வளர்ச்சி ஏற்படாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து கொண்டு…