malaysiaindru.my
காங்கிரசுக்கு துணைபோக வேண்டாம்- ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்
புதுடெல்லி: ஜன்லோக்பால் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நலனை பாதுகாக்க துணை போக வேண்டாம் என்று டெல்லி ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன்லோக்பால் வரைவு…