malaysiaindru.my
மதுக்கடைகளை மூடி மக்களைக் காப்பாற்றுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்
தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று…