malaysiaindru.my
வேதமூர்த்தி தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்
பெர்சாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்தி தமது துணை அமைச்சர் மற்றும் செனட் உறுப்பினர் பதவிகளை இன்று ராஜினாமா செய்து விட்டதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. அந்த டெய்லி…