malaysiaindru.my
இலங்கை மீனவர்கள் கேட்டதற்கிணங்க ஒரு மாத காலம் கடலுக்கு செல்வதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு!
இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த மாதம் 13ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தில் தம…