malaysiaindru.my
மதம் மாறிய விவகாரம்: யுவன் சங்கர் ராஜா டுவிட்டரை விட்டு ஓட்டம்!
ஏ.ஆர். ரகுமானை போன்று பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரே, இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்…