malaysiaindru.my
தெலுங்கானா – ஜன்லோக்பால் ; பார்லி., – டில்லி சட்டசபையில் அமளி- துமளி
புதுடில்லி : பெரும் பரபரப்பை எதிர்பார்த்த அரசியல் இன்று நாடு முழுவதும் பெரும் சூடு பிடித்துள்ளது. பார்லி.,யில் இது வரை நடக்காத வன்முறை நிகழ்வு நடந்தது. லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்ப…