malaysiaindru.my
இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 29 பேர் சிறை பிடிப்பு
மண்டபம் : கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சிறை பிடித்தனர்.ராமேஸ்வரம், மண்டபம் ம…