malaysiaindru.my
உங்கள் தோல்விக்குப் பிரதமர்மீது பழி போடுவதா: வேதாவைச் சாடுகிறார் கைரி
மாற்றங்களைக் கொண்டுவர முடியாத முன்னாள் செனட்டரும் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே காரணம் என்று குறை சொல்வது நியாயமல்ல என்கிறார் அம்னோ இளைஞர் …