malaysiaindru.my
ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? – சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன்
ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முடிவு சட்…