malaysiaindru.my
புதுப்பொலிவுடன் மீண்டும் களமிறங்கும் தேவா
தமிழில் பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. இவர் இசையமைத்த அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களின் பாடல்கள் வெற்றியடைந்தது. மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கானா பாடல்களை எழுதி அந்தப…