malaysiaindru.my
காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
இன்றிரவு பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார். …