malaysiaindru.my
பள்ளியில் தமிழ், மாண்டரின் பாடங்கள்: கல்வி அமைச்சு ஆழ்ந்து சிந்திக்கிறது
காஜாங் இடைத் தேர்தல் பல அமைச்சர்களையும், குறிப்பாக அம்னோ அமைச்சர்களை, தீவிரமாக சிந்திக்க வைக்கிறது. தேர்தல் காலங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளை பிடுங்குவதற்க…