malaysiaindru.my
எம்எம்ஏ: 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை
தனியார் மருத்துவக் கட்டணங்கள் திருத்தப்பட்டதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும்வேளையில் மறுபக்கம் மலேசிய மருத்துவச் சங்கம், நீண்டகாலத்துக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்ட…