malaysiaindru.my
பிரதமர்: செல்வாக்கு குறைந்தால் குறையட்டும், நாடு நன்றாக இருக்க வேண்டும்
உதவித்தொகை குறைப்பு, புதிய வரிகளின் அறிமுகம் போன்றவற்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்குக் கடுமையாக சரிந்திருந்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. “நாட்டின் நீண்டகால…