malaysiaindru.my
அமெரிக்கா பின்வாங்கியது ஏன்?
இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போரின் இறுதியில் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தினால் நீதி வழங்கப்படுமா? என்ற கேள்வி இப்போது பலரிடம் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கொழும…