malaysiaindru.my
லிட்டல் இந்தியாவில் மதுபானக் கடைகள்தான் நமது அடையாளமா? தமிழினி
பிரிக்பீல்ட்ஸ் என்றவுடன் பலருக்கும் முதலில் அங்கிருந்த கள்ளுக்கடைதான் ஞாபகம் வரும். அந்த கள்ளுக்கடை அகற்றப்பட்டு சில ஆண்டுகள் ஆனாலும் இன்றும் கூட அந்த கள்ளுக்கடையை அடையாளப்படுத்தி சில பேசுவதைக் கேட…