malaysiaindru.my
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா? ப.சிதம்பரம் கேள்வி
பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார். காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சிறுப…