malaysiaindru.my
தெங்கு அட்னான்: ‘ஹிம்புன்’ ஏற்பாட்டில் அம்னோ சம்பந்தப்படவில்லை
ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணி (ஹிம்புன்) என அழைக்கப்படும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் அம்னோ சம்பந்தப்படவில்லை. வரும் சனிக்கிழமை ஷா அலாம் அரங்கத்தில் அதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அ…