malaysiaindru.my
எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’
பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் …