malaysiaindru.my
பெர்காசாவுக்கு நிதி உதவி அளிக்கும் நம்பிக்கை மன்னன் நஜிப்பின் துரோகச் செயல்
-ஜீவி காத்தையா, மார்ச் 20, 2014 பெர்காசா ஒரு மலாய் தீவிரவாத, அரசுக்கு அனுகூலமான ஓர் அரசு சார்பற்ற அமைப்பு. அதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், முன்னார் ஐஜிபி மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி போன்…