malaysiaindru.my
வணிகர்கள்: ஜிஎஸ்டி எப்படி வேலை செய்யும் என்பது தெரியாது
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி மலேசிய, சீனர் வணிக, தொழிலியல் சங்கக் கூட்டமைப்பு (ஏசிசிஐஎம்) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கிட்டதட்ட பாதிப்பேர் ஜிஎஸ்டி எப்படிச் செயல்படும் என்பதை அறியாதவ…