malaysiaindru.my
இந்தியா திருத்தங்கள் கோராமல் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும்?
ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தங்களை கோராமல் இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் த…